இஸ்லாத்தின் சர்வதேச தூது - Abd Ar-Rahman bin Abd Al-Kareem Ash-Sheha

இஸ்லாத்தின் சர்வதேச தூது

von Abd Ar-Rahman bin Abd Al-Kareem Ash-Sheha

  • Veröffentlichungsdatum: 2019-01-01
  • Genre: Islam

Beschreibung

இந்நூலைவாசிக்கும்ஒவ்வொருவரிடமும்நாம்வினையமாககேட்டுக்கொள்வதுஎன்னவெனில்ஒருமுகப்படுத்தப்பட்டதன்சிந்தனையைகளைந்துஉண்மையைஅறியும்நோக்கில்இப்புத்தகத்தைவாசியுங்கள்.தவறுகளைஆராயும்நோக்கிலோ,குறைகளைத்தேடும்நோக்கிலோவாசிக்கவேண்டாம்.வாசிப்பவரின்அறிவுதான்தீர்ப்பளிக்கவேண்டுமேதவிரஅவனதுஉணர்வுகிடையாது.அப்படிஉணர்வைதீர்ப்பாளிப்பவராகஎடுப்பவர்அல்லாஹ்இழிவுபடுத்தியவர்களில்ஆகிவிடுகின்றான்.“மேலும்,'அல்லாஹ்இறக்கிவைத்தஇ(வ்வேதத்)தைப்பின்பற்றுங்கள்'என்றுஅவர்களிடம்கூறப்பட்டால்,அவர்கள்'அப்படியல்ல!எங்களுடையமூதாதையர்கள்எந்தவழியில்(நடக்கக்)கண்டோமோ,அந்தவழியையேநாங்களும்பின்பற்றுகிறோம்'என்றுகூறுகிறார்கள்.அவ்வாறாயின்அவர்களுடையமூதாதையர்கள்,எதையும்விளங்காத,நேர்வழிபெறாதவர்களாகவும்இருந்தால்கூடவா?”(பகரா:170)